/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வான் பாதுகாப்பு அமைப்பில் இந்தியா மிரட்டல் சம்பவம் | Bhargavastra | SDAL | Counter Drone System
வான் பாதுகாப்பு அமைப்பில் இந்தியா மிரட்டல் சம்பவம் | Bhargavastra | SDAL | Counter Drone System
இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் தாக்குதல் நடந்தபோது, பாகிஸ்தான் அதிகளவிலான டிரோன்களை இந்தியா மீது ஏவியது. அதனை நமது வான்பாதுகாப்பு அமைப்பு நடு வானிலேயே இடைமறித்து அழித்தது. இப்போது உலகம் முழுக்க போர் முறை மாறி டிரோன் தாக்குதல் பிரதானமாக நடக்கிறது.
மே 14, 2025