உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகார் தேர்தலில் இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாள் தேஜஸ்வி : காங்., - ஆர்ஜேடி கூட்டாக அறிவிப்பு

பீகார் தேர்தலில் இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாள் தேஜஸ்வி : காங்., - ஆர்ஜேடி கூட்டாக அறிவிப்பு

பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜ - ஜக்கிய ஜனதாதளம் அடங்கிய தேஜ கூட்டணிக்கும், காங்., - ராஷ்ட்ரீய ஜனதாதளம் அடங்கிய இண்டி கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

அக் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை