வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கையெழுத்து இயக்கம் என்பதே அர்த்தமில்லாத, கண்துடைப்பு இயக்கம். வேறு எதுவும் செய்ய இயலாத ஒரு கூட்டம், நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ள செய்யும் ஒரு வியர்த்தமான வேலை..
காங்கிரஸ் ஓட்டு திருட்டு கையெழுத்து இயக்கம் புஸ் bihar voter list issue | tn congress | tn election
மத்திய அரசையும், தேர்தல் கமிஷனையும் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பாக ஓட்டு திருட்டு தடுப்பு கையெழுத்து இயக்கம் செப்டம்பர் 15ல் தமிழகம் முழுதும் துவக்கப்பட்டது. 2 கோடி கையெழுத்து லட்சியம்; ஒரு கோடி கையெழுத்து நிச்சயம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை கையெழுத்து வேட்டையை நடத்தி முடிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு போனது. #VoterAwareness #IndianPolitics #Election2026 #PoliticalIssues #TamilNadu #BJP #CongressParty #ElectoralPolitics #VoteSmart #YouthVote #DemocracyInAction #Polls2026 #PoliticalEngagement
கையெழுத்து இயக்கம் என்பதே அர்த்தமில்லாத, கண்துடைப்பு இயக்கம். வேறு எதுவும் செய்ய இயலாத ஒரு கூட்டம், நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ள செய்யும் ஒரு வியர்த்தமான வேலை..