உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராகுலுக்கு டெஸ்ட் எடுக்க கங்கனா கோரிக்கை | BJP MP Kangana | LoP Rahul | chakravyuh remark

ராகுலுக்கு டெஸ்ட் எடுக்க கங்கனா கோரிக்கை | BJP MP Kangana | LoP Rahul | chakravyuh remark

ராகுல் ஒரு Drug Addict பாஜ எம்பிக்கு டவுட்டு! பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. திங்களன்று லோக்சபாவில் பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல் பிரதமர், அமித்ஷா, மோகன் பாகவத் உள்ளிட்ட 6 பேர் புதிய சக்கர வியூகத்தை அமைத்துள்ளனர். இப்படி அதிகார மையமாக நாட்டை சீரழித்து கொண்டிருப்பதை உடைத்து எறியும் காலம் வரப்போகிறது என்றார். ராகுல் பேச்சுக்கு பாஜ எம்பியும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத் பேட்டி ஒன்றில் பதில் கூறினார். ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் பிரதமர் அவரை பற்றி ராகுல் பேசியது சரியல்ல. ராகுல் ஒரு குடிகாரர் போல் தெரிகிறது. எப்போதும் அரசியல் சாசனத்தை காயப்படுத்தி பேசுகிறார். மது அல்லது போதை பொருளை பயன்படுத்தி பார்லிமென்ட்டிற்குள் வருகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை