உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி; கோவை பாஜவினர் போராட்டம் | Bjp Protest | Coimbatore | Admk | EPS

தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி; கோவை பாஜவினர் போராட்டம் | Bjp Protest | Coimbatore | Admk | EPS

கிணத்துக்கடவு கிடைக்கவில்லை பாஜ தொண்டர்கள் சாலை மறியல்! தீக்குளிக்க முயன்றதால் கோவையில் பரபரபரப்பு அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில், கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு 1 தொகுதி மட்டும் தரப்பட்டுள்ளது. பாஜவினர் பெரிதும் எதிர்பார்த்த கிணத்துக்கடவு தொகுதி கிடைக்கவில்லை.

மார் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ