BreakingNews: மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர் ஷோபா
பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் மார்ச்சில் குண்டு வெடித்த சம்பவம் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே தமிழகத்தை சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டு திமுக அளித்த புகாரின்பேரில் ஷோபா மீது தமிழகத்தில் வழக்கு வழக்கை ரத்துசெய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக அரசு வக்கீல் ராமன் கூறியிருந்தார் அதன்படி மன்னிப்பு கேட்கும் பிரமாண பத்திரத்தை மத்திய அமைச்சர் இன்று தாக்கல் செய்தார் அடுத்த விசாரணை செப்டம்பர் 5க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
செப் 03, 2024