/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 20 நாட்களாக பாக். வசம் இருந்த பிஎஸ்எப் வீரர் மீட்பு BSF Jawan Pawan Kumar returned India| BSF Jawan
20 நாட்களாக பாக். வசம் இருந்த பிஎஸ்எப் வீரர் மீட்பு BSF Jawan Pawan Kumar returned India| BSF Jawan
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிஎஸ்எப் வீரர் பவன் குமார் ஷா. பஞ்சாபின் பெரோஸ்பூர் அருகே பணியில் ஈடுபட்டிருந்தார். ஏப்ரல் 23ல், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாக பாக்., எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
மே 14, 2025