உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓசியில் கேக் தராததால் கொலை மிரட்டல்: ஆவடியில் அதிர்ச்சி சம்பவம் | Cake Shop | Attack | CCTV ADMK

ஓசியில் கேக் தராததால் கொலை மிரட்டல்: ஆவடியில் அதிர்ச்சி சம்பவம் | Cake Shop | Attack | CCTV ADMK

சென்னை ஆவடி பைபாஸ் கூட்ரோடு பகுதியில் உமா காந்த் என்பவர் 4 ஆண்டுகளாக கேக் வேர்ல்ட் கடை நடத்தி வருகிறார். ஒரு மாதத்துக்கு முன்பு சேலை பகுதியை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுக பிரமுகருமான ராஜேஷ் என்பவர் கடைக்கு வந்துள்ளார்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை