உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை தூக்கியது போலீஸ் | Chennai | Memu train

மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை தூக்கியது போலீஸ் | Chennai | Memu train

சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து அரக்கோணத்துக்கு செல்லும் மின்சார ரயில்,கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, பிளாட் பார்மில் இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் கற்களை எடுத்து, ரயிலில் வந்த மற்றொரு கல்லூரி மாணவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். ரயிலில் இருந்த மாணவர்களும் கையில் கிடைத்த பொருட்களை வீசி பதிலுக்கு தாக்கினர். மோதல் காரணமாக, ரயில் பயணிகள் அச்சமடைந்தனர். ரயில் ஜன்னல்களை மூடிக்கொண்டனர்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை