/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 99 ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்படைப்பு | 90 acres land Lease | Film industry people | Tngovt
99 ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்படைப்பு | 90 acres land Lease | Film industry people | Tngovt
பையனுாரில் திரைத்துறையினர் வீடுகள் கட்ட 2010ல் 90 ஏக்கர் அரசு நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு திமுக அரசு ஒதுக்கியது. 90 ஏக்கருக்கும் சேர்த்து ஆண்டுக்கு 1,000 ரூபாய் கட்டணம்; மூன்று ஆண்டுகளுக்குள் வீடு கட்டி பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசாணை வெளியிட்டது.
பிப் 22, 2025