உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் ஸ்டாலினை பிரேமலதா திடீரென சந்தித்தது ஏன்? பரபரப்பு தகவல் cm stalin | premalatha dmdk 2026

முதல்வர் ஸ்டாலினை பிரேமலதா திடீரென சந்தித்தது ஏன்? பரபரப்பு தகவல் cm stalin | premalatha dmdk 2026

கடந்த 21ம் தேதி வாக்கிங் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென தலைசுற்றியதால் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார். தொடர் வெளியூர் பயணங்கள், ரோட் ேஷா நிகழ்வுகளில் பங்கேற்றது, சரியாக சாப்பிடாததும்தான் தலைசுற்றலுக்கு காரணம் என தெரிய வந்தது.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை