உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏன்?: கார்கே விளக்கம் | Congress | Mallikarjun Kharge | Rajya sabha

நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏன்?: கார்கே விளக்கம் | Congress | Mallikarjun Kharge | Rajya sabha

தலைமை ஆசிரியர் போல நடந்து கொள்கிறார் தன்கர்! ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகளின், இண்டியா கூட்டணி கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக அந்த கூட்டணி கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேறு வழியில்லாமல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறினார். துணை ஜனாதிபதி பதவி, இந்தியாவின் 2வது பெரிய அரசியல் அமைப்பு பதவி. 1952ல் இருந்து துணை ஜனாதிபதியை நீக்க வேண்டும் என்று எந்த தீர்மானமும் கொண்டுவரப்பட்டது இல்லை.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை