உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல் வீடியோ வெளியானதால் அதிர்ச்சி | Congress officials argument

காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல் வீடியோ வெளியானதால் அதிர்ச்சி | Congress officials argument

கேரளா வந்திருந்த காங்கிரஸ் தேசிய பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் கோவை ஏர்போர்ட் வழியாக டெல்லி சென்றார். அவரை வழியனுப்பி வைக்க கோவை காங்கிரஸ் நிர்வாகிகள் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும், செல்வம் தலைமையில் ஒரு குழுவும் சென்றது. வேணுகோபாலிடம், இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியே வந்த பின் மயூரா ஜெயக்குமாரும், செல்வமும் தகாத வார்த்தைகளால் வசைபாடி வாக்குவாதம் செய்துகொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !