உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆணவக் கொலை தடுப்பு சட்டம் வேண்டும் என்கிறார் CPM சண்முகம் | CPM Shanmugam | Love marriage

ஆணவக் கொலை தடுப்பு சட்டம் வேண்டும் என்கிறார் CPM சண்முகம் | CPM Shanmugam | Love marriage

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது. அதே சமயம் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது.

ஆக 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை