உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டெல்லி அரியணை யாருக்கு? தொடங்கியது தேர்தல் யுத்தம் | Delhi Election 2025 | Delhi Assembly Election

டெல்லி அரியணை யாருக்கு? தொடங்கியது தேர்தல் யுத்தம் | Delhi Election 2025 | Delhi Assembly Election

டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பாஜ 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ