/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சூட்டிங்கில் நடந்த சம்பவம் பா.ரஞ்சித் மீது பாய்ந்தது வழக்கு | Director Pa. Ranjith | Vettuvam Movie
சூட்டிங்கில் நடந்த சம்பவம் பா.ரஞ்சித் மீது பாய்ந்தது வழக்கு | Director Pa. Ranjith | Vettuvam Movie
இயக்குனர் பா. ரஞ்சித். இப்போது நடிகர் ஆர்யாவை வைத்து ‛வேட்டுவம் படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். அட்டகத்தி தினேஷ், சோபிதா துலிபாலா, லிஸி ஆண்டனி , கலையரசன், ஷபீர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். காரைக்குடியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் நாகை விழுந்தமாவடியில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நேற்று நடந்தது.
ஜூலை 14, 2025