/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்; போலீசாருடன் வாக்குவாதம்! | DMDK | Vijayakanth | Chennai police
ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்; போலீசாருடன் வாக்குவாதம்! | DMDK | Vijayakanth | Chennai police
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்துக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் குருபூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முதல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
டிச 28, 2024