உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உயிர் இழப்புக்கு திமுக அரசு தான் முழு பொறுப்பு! | DMK | Air Show | Chennai Marina Beach

உயிர் இழப்புக்கு திமுக அரசு தான் முழு பொறுப்பு! | DMK | Air Show | Chennai Marina Beach

10 நாட்களுக்கு முன் அறிவிப்பு வந்தும் கோட்டை விட்டுட்டாங்க! சென்னையில் நடந்த கார் ரேஸுக்கு 15 நாள் வேலை பார்த்த அரசு, 15 லட்சம் பேர் திரண்ட நிகழ்வை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன் என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை