வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு கட்சி சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க முயற்சி செய்கிறது. வேற கட்சியில் உள்ள தொண்டர்கள் எனும் பெரிய மீன்கள் தமக்கு சின்ன மீன் கிடைக்குமா என்ற ஏக்கத்திலும் மாற்று கட்சியில் சின்ன மீனாக சேரலாம் எனவும் ஏங்குவதாக தெரிகிறது. காசுக்கு விலை போகாமல் இருக்க வேண்டும்.