/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BreakingNews | திமுக எம்எல்ஏ உடல் நலக்குறைவால் மரணம் | DMK MLA | Senthamangalam
BreakingNews | திமுக எம்எல்ஏ உடல் நலக்குறைவால் மரணம் | DMK MLA | Senthamangalam
சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ காலமானார் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது அவருக்கு வயது 74 பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
அக் 23, 2025