/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உதயநிதி பேனரை அகற்றிய அதிகாரிகளை எச்சரித்த திமுகவினர் | DMK Banner removed | Puducherry PWD officers
உதயநிதி பேனரை அகற்றிய அதிகாரிகளை எச்சரித்த திமுகவினர் | DMK Banner removed | Puducherry PWD officers
புதுச்சேரி எல்லையில் உள்ள மொரட்டாண்டியில் நடந்த திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். அவரை வரவேற்று கண்டமங்கலம் கிழக்கு, மத்திய ஒன்றிய திமுக சார்பில் இசிஆரில் அலங்கார பேனர்கள் வைத்தனர். அனுமதி இல்லாமல் வைத்ததாக கூறி புதுச்சேரி பொதுப்பணி அதிகாரிகள், லாஸ்பேட்டை போலீஸ் பாதுகாப்புடன் அவற்றை அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த தமிழகம், புதுச்சேரி திமுக நிர்வாகிகள், பொதுப்பணி அதிகாரிகள், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
ஆக 30, 2024