/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக, பாஜ போட்டியால் கொதிக்கும் வேலூர் மக்கள் dmk bjp banner Green Circle Vellore kathir anand
திமுக, பாஜ போட்டியால் கொதிக்கும் வேலூர் மக்கள் dmk bjp banner Green Circle Vellore kathir anand
2 பேனர்களும் பணி நடக்கும் இடத்தின் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளன. பேனர்கள் வைத்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. சிக்னலை மறைத்தபடி பேனர் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பேனரை வேடிக்கை பார்த்தபடியே பைக்கை ஓட்டி வந்த ஒருநபர் நடுரோட்டில் விழுந்து காயமடைந்தார். வேலூரில் கடந்த 3 நாட்களாக சூறை காற்றுடன் கனமழை பெய்வதால் பேனர்கள் தலைமேல் விழுந்து விடுமோ என்ற பயத்துடனே மக்கள் வண்டியை ஓட்டி செல்கின்றனர்.
ஆக 08, 2024