/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அப்போலோ ஆஸ்பிடலில் துரைமுருகன் அட்மிட்: காரணம் என்ன? | Duraimurugan Health Condition | MK stalin
அப்போலோ ஆஸ்பிடலில் துரைமுருகன் அட்மிட்: காரணம் என்ன? | Duraimurugan Health Condition | MK stalin
திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அட்மிட் செய்யப்பட்டார். சென்னையிலுள்ள வீட்டில் இருந்த அவர் சளி மற்றும் நெஞ்சு எரிச்சல் இருந்துள்ளது. குடும்ப டாக்டரிடம் ஆலோசனை பெற்று, மருந்து, மாத்திரை சாப்பிட்டுள்ளார். நேற்றிரவு முதலே சரிவர மூச்சு விட முடியாமல் துரைமுருகன் அவதிப்பட்டார். இதனால் குடும்பத்தினர் அவரை சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோவுக்கு அழைத்துச் சென்றனர்.
பிப் 17, 2025