/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துரை வைகோ பல்டி அடித்த பரபரப்பு பின்னணி | durai vaiko vs mallai sathya | mdmk crisis | mdmk vaiko
துரை வைகோ பல்டி அடித்த பரபரப்பு பின்னணி | durai vaiko vs mallai sathya | mdmk crisis | mdmk vaiko
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதுமை காரணமாக உடல் நல பாதிப்புகளை எதிர்கொண்டதால், 2019 லோக் சபா தேர்தலுக்கு பிறகு அவரது மகனும் அரசியலில் அடியெடுத்து வைத்தார். துரை வையாபுரி என்ற தனது பெயரை துரை வைகோ என மாற்றிக்கொண்டு அரசியல் களம் வந்தார்.
ஏப் 20, 2025