/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைதியுடன் வெளிப்படையாக பீகார் தேர்தல் நடக்கும்: ஞானேஷ்வர் | Bihar assembly elections | ECI
அமைதியுடன் வெளிப்படையாக பீகார் தேர்தல் நடக்கும்: ஞானேஷ்வர் | Bihar assembly elections | ECI
வன்முறையை தேர்தல் கமிஷன் ஒருபோதும் சகித்து கொள்ளாது! பீகார் சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தல் 6ம் தேதி நடைபெற உள்ளது. கட்சிகள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் தேர்தல் கமிஷன் மும்முரமாக உள்ளது.
நவ 02, 2025