உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன எடப்பாடி பழனிசாமி Edappady Palanisamy | ADMK | Madapuram Ajit

அஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன எடப்பாடி பழனிசாமி Edappady Palanisamy | ADMK | Madapuram Ajit

விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் இறந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் வீட்டுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அவரது தாய் மாலதி, தம்பி நவீனுக்கு ஆறுதல் கூறினார். அதிமுக சார்பில் அஜித் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை