/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது | State Education Policy | High Level Committee
3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது | State Education Policy | High Level Committee
தமிழகத்துக்கென பிரத்யேக மாநில கல்வி கொள்கை! முக்கிய அம்சங்கள் என்ன? மத்திய பாஜ அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்தது திமுக அரசு. மாநிலத்திற்கென கல்வி கொள்கையை உருவாக்க, 2022ல் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைத்தது. இக்குழு தயாரித்த மாநில கல்விக்கொள்கை அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
ஜூலை 02, 2024