உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எலான் மஸ்க் - அதிபர் டிரம்ப் இடையே முற்றும் மோதல் | Elon Musk | US president Donald Trump

எலான் மஸ்க் - அதிபர் டிரம்ப் இடையே முற்றும் மோதல் | Elon Musk | US president Donald Trump

யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு... நாங்க இனி நட்புடன் இருப்போமா தெரியல அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டொனால்ட் டிரம்புக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிர பிரசாரம் செய்தார். டிரம்பின் குடியரசு கட்சிக்கு தேர்தல் நிதியாக பணத்தை அள்ளிக்கொடுத்தார். இதனால், டிரம்ப்- மஸ்க் இடையேயான நட்பு ஆழமானது. டிரம்ப் அதிபராக ஆனதும், தாம் ஏற்கனவே சொன்னபடி, தமது அரசில் எலான் மக்ஸ்க்கு முக்கிய இடம் தந்தார்.

ஜூன் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ