உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிபர் டிரம்புக்கு எதிராக புதிய கட்சி துவங்கினார் எலான் மஸ்க் | Elon musk | New Party | Donald trump

அதிபர் டிரம்புக்கு எதிராக புதிய கட்சி துவங்கினார் எலான் மஸ்க் | Elon musk | New Party | Donald trump

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அமெரிக்க தொழில் அதிபரான மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் என பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2024ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு நிதி உதவியும், பிரசாரமும் செய்து உதவினார். டிரம்ப் அதிபர் ஆனவுடன், எலான் மஸ்க்கிற்கு, அரசு செயல்திறன் துறை (Department of Government Efficiency - DOGE) தலைவர் பதவி கொடுத்தார் . சுமூகமாக சென்ற இருவரது உறவு, டிரம்ப் கொண்டு வந்த ஒரு சட்ட மசோதாவால் சிக்கலை சந்தித்தது.

ஜூலை 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை