/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / ஆடியோ வெளியிட்டு பழனிசாமி சரமாரி கேள்வி |  EPS | ADMK | CM Stalin | DMK | Arakkonam Case                                        
                                     ஆடியோ வெளியிட்டு பழனிசாமி சரமாரி கேள்வி | EPS | ADMK | CM Stalin | DMK | Arakkonam Case
கவுன்சிலர் கையில் துப்பாக்கி! மாணவிக்கு எப்போது நீதி? வெட்கமாக இல்லையா ஸ்டாலின்? அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டையில் 2 நாட்களுக்கு முன் நள்ளிரவில் 2 கைத்துப்பாக்கிகளுடன் அரக்கோணம் 6வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார் பிடிபட்டனர். லைசன்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக விசாரணை நடக்கிறது. இது தவிர அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், போலீசாரால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த இரு வேறு சம்பவங்களை கண்டித்து அதிமுக பொது செயலர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
 மே 27, 2025