பழனிசாமி ஏற்கும் மனநிலையில் இல்லை! | EPS | ADMK | Sengottaiyan
அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால், நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
செப் 05, 2025