உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கட்சிக்கு சம்பாய் அறிவிப்பால் ஜார்க்கண்ட்டில் பரபரப்பு | Champai Soren | JMM

கட்சிக்கு சம்பாய் அறிவிப்பால் ஜார்க்கண்ட்டில் பரபரப்பு | Champai Soren | JMM

ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இவர் கடந்த ஜனவரியில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார். பணமோசடி வழக்கில் கைதான ஹேமந்த் சோரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து ஜூன் மாதம் ஹேமந்த் சோரன் ஜாமினில் வெளியே வந்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்வர் பதவியை விட்டு விலகினார். மீண்டும் ஹேமந்த் சோரனே முதல்வராக பொறுப்பேற்றார். இதனால் சம்பாய் சோரன் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !