/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி விவகாரம்! ஷமிகா ரவி பதில் | PM's adviser | George Soros | Shamika Ravi
ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி விவகாரம்! ஷமிகா ரவி பதில் | PM's adviser | George Soros | Shamika Ravi
பிரதமர் மோடி - தொழிலதிபர் அதானிக்கு இடையேயான தொடர்பு குறித்த பிரச்னையை பார்லிமென்டில் காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான கொள்கை உடைய அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் அறக்கட்டளைக்கும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா அங்கம் வகிக்கும் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக பாஜ கூறி வருகிறது. பார்லிமென்டில் இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் அமளியையும், அரசியல் ரீதியில் விவாதத்தையும் உருவாக்கி உள்ளது.
டிச 12, 2024