/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிரதமர் மோடியுடன் 1 லட்சம் பேர் பகவத் கீதை பாராயணம் | pm modi participate in Gita parayana at Udupi
பிரதமர் மோடியுடன் 1 லட்சம் பேர் பகவத் கீதை பாராயணம் | pm modi participate in Gita parayana at Udupi
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உடுப்பி டவுனில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்றிருந்த தொண்டர்களும், மக்களும் மலர்கள் தூவி ஆரவாரமாக வரவேற்றனர்.
நவ 28, 2025