/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மோடி பற்றி வாய்விட்டு மூக்குடைந்த டிரம்ப் ind vs us tax issue | trump vs modi | ukraine russia war
மோடி பற்றி வாய்விட்டு மூக்குடைந்த டிரம்ப் ind vs us tax issue | trump vs modi | ukraine russia war
டிரம்பிடம் மோடி பேசவே இல்லை அதிபர் மூக்கை உடைத்த இந்தியா! ரஷ்யா விவகாரத்தில் பகீர் வெளியே வந்த உண்மை உலகின் அனைத்து போர்களையும் நிறுத்தி விட்டேன். ரஷ்யா-உக்ரைன் போர் மட்டும் தான் இன்னும் பாக்கி. அதையும் நிறுத்தி விடுவேன் என்று செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போல் பெருமை பீற்றினார். அப்போது ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் அந்த போரை நிறுத்துவது கடினமாக இருக்கிறது. இனி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கமாட்டோம் என்று மோடி தன்னிடம் உத்தரவாதம் தந்ததாக டிரம்ப் அதிர்ச்சி கிளப்பினார்.
அக் 16, 2025