/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பொருளாதார போர் தொடுக்கும் சீனா: இந்தியாவுக்கு அதிர்ச்சி | India China | China Tax | Trump Tax
பொருளாதார போர் தொடுக்கும் சீனா: இந்தியாவுக்கு அதிர்ச்சி | India China | China Tax | Trump Tax
இந்தியாவை தூக்க காத்திருக்கும் சீனா அமெரிக்காவின் அடியால் திடீர் ட்விஸ்ட் மத்திய அரசு உச்சகட்ட உஷார் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் சமீபத்தில் கையெழுத்திட்டார். இது பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் மதிப்பு வரிகளை விதித்தது. 34 சதவீதம் என்ற அதிக வரி விதிப்பால், சீனா கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
ஏப் 07, 2025