உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எல்லையில் படைகள் வாபஸ் குறித்து ஜெய்சங்கர் கருத்து | India-China agreement | border patrolling

எல்லையில் படைகள் வாபஸ் குறித்து ஜெய்சங்கர் கருத்து | India-China agreement | border patrolling

கால்வான் பகுதியில் 2020ல் ஏற்பட்ட மோதலுக்கு பின் இந்திய சீன ராணுவத்தினர், நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் படைகளை குவித்தனர். பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர 4 ஆண்டுகளாக தொடர் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அண்மையில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய, சீன பிரதமர்கள், எல்லை விவகாரம் தொடர்பாக சந்தித்து பேசினர்.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை