உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாகிஸ்தானில் இறங்கி ராணுவம் சிதைத்த 5 தலைகள் | india vs pakistan | operation sindoor | ic-814 hijack

பாகிஸ்தானில் இறங்கி ராணுவம் சிதைத்த 5 தலைகள் | india vs pakistan | operation sindoor | ic-814 hijack

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 5 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இந்த ஆபரேஷனின் போது பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்த இந்திய போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசின. இதில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் சுக்கு நூறாக நொறுங்கின. குண்டு வீச்சில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை