/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாகிஸ்தான் தலையில் இந்தியா இறக்கிய இடி India vs Pakistan | Pak on Trump Modi talks | the white house
பாகிஸ்தான் தலையில் இந்தியா இறக்கிய இடி India vs Pakistan | Pak on Trump Modi talks | the white house
அமெரிக்க அதிபர் டிரம்பும் பிரதமர் மோடியும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். இரு நாட்டின் நட்புறவை மேம்படுத்துவது பற்றி விவாதித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்கா மூலம் மோடி வைத்த பெரிய செக், பாகிஸ்தானை அலற விட்டுள்ளது. டிரம்ப்-மோடி சந்திப்பில் அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். இந்தியாவுக்கு இப்போது அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்கள் தேவை. எங்கள் ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று பல நூறு கோடி ரூபாய்க்கு நவீன ஆயுதங்களை வாங்க மோடி ஒப்புக்கொண்டார்.
பிப் 14, 2025