உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்திய உடை அணிந்து அசத்திய ஐரோப்பிய ஆணைய தலைவர் | Indian Heritage food

இந்திய உடை அணிந்து அசத்திய ஐரோப்பிய ஆணைய தலைவர் | Indian Heritage food

இந்தாண்டு டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து ஜனவரி 27ல் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே கிட்டத்தட்ட 20 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜன 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி