/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியாவுக்கு ரஷ்யா தந்த 2 பிரம்மாஸ்திரம் | Indian Naval Ship Tushil | IndianNavy
இந்தியாவுக்கு ரஷ்யா தந்த 2 பிரம்மாஸ்திரம் | Indian Naval Ship Tushil | IndianNavy
இந்திய கடற்படைக்காக 4 போர் கப்பல்கள் தயாரிக்க இந்தியா-ரஷ்யா இடையே 2016ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யாவின் யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் 2018ல் போர் கப்பல்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. 2022லேயே போர் கப்பல்களை ரஷ்யா இந்தியாவிடம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோவிட், ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக தாமதம் ஆனது.
டிச 06, 2024