/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ENTRY-ஷாக் ரிப்போர்ட் | india vs pakistan | bihar election | JeM terrorist
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ENTRY-ஷாக் ரிப்போர்ட் | india vs pakistan | bihar election | JeM terrorist
காஷ்மீரின் பஹல்காமில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளை குருவி சுடுவது போல் சுட்டுக்கொன்றனர். ஒரே இடத்தில் 26 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு இந்தியா கொடுத்த பதிலடியால் இரு நாடுகள் இடையே பயங்கர போர் வெடித்தது. இந்த போரால் ஏற்பட்ட பரபரப்பும், பதற்றமும் இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இன்னொரு பெரிய சம்பவம் நடந்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் பீகார் மாநிலத்துக்குள் நேபாளம் வழியாக 3 பயங்கரவாதிகள் நுழைந்து இருக்கின்றனர்.
ஆக 28, 2025