உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணன் சொல்படியே எல்லாம் நடந்தது; ஜாபர் சகோதரர் | Jaffer Sadiq's brother | ED custody

அண்ணன் சொல்படியே எல்லாம் நடந்தது; ஜாபர் சகோதரர் | Jaffer Sadiq's brother | ED custody

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்குகளில் கைதான திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அவரது சகோதரர் முகமது சலீம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 7 நாள் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை