/ தினமலர் டிவி
/ அரசியல்
/ குடி போதையில் ரகளை! கொத்தாக தூக்கிய போலீஸ் | Jailer actor Vinayakan | Vinayakan arrested
குடி போதையில் ரகளை! கொத்தாக தூக்கிய போலீஸ் | Jailer actor Vinayakan | Vinayakan arrested
மலையாள நடிகரான விநாயகன், தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த பின் இவருக்கு தமிழிலும் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. சினிமாவில் வில்லனாக நடித்த விநாயகன் நிஜ வாழ்கையிலும் வில்லத்தனத்தை காண்பித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
செப் 08, 2024