/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாக் ரிப்போர்ட்டரை ஓடஓட விளாசிய ஜெய்சங்கர் Jaishankar vs Pak reporter | Jaishankar mass video POK
பாக் ரிப்போர்ட்டரை ஓடஓட விளாசிய ஜெய்சங்கர் Jaishankar vs Pak reporter | Jaishankar mass video POK
லண்டனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காஷ்மீர் பற்றி அதிர்ச்சிகரமான கேள்வி கேட்ட பாகிஸ்தான் ரிப்போர்ட்டரை தனது நெத்தியடி பதிலால் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஓட ஓட விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ‛நான் இப்போது ஜெய்சங்கரை கொஞ்சம் பதட்டப்பட வைக்கப்போகிறேன் என்று தான் தனது கேள்வியை ஆரம்பித்தார் பாகிஸ்தான் ரிப்போர்ட்டர்.
மார் 06, 2025