உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காஷ்மீரில் பாக் ராணுவம் அடாவடி; அதிகாரி மரணத்தால் கடும் அதிர்ச்சி | J&K Official raj kumar tapa

காஷ்மீரில் பாக் ராணுவம் அடாவடி; அதிகாரி மரணத்தால் கடும் அதிர்ச்சி | J&K Official raj kumar tapa

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி