உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தலைவர்களை இழிவுபடுத்துவது திமுகவுக்கு புதிதல்ல: கடம்பூர் ராஜு dmk | mk stalin | kadampur raju

தலைவர்களை இழிவுபடுத்துவது திமுகவுக்கு புதிதல்ல: கடம்பூர் ராஜு dmk | mk stalin | kadampur raju

தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை என்றால், திமுகவுக்கு 37 எம்பிக்கள் இருந்து என்ன பயன். புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனக்கூறி, ராஜினாமா செய்ய வேண்டியதுதானே? என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டார்.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !