/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்டாலின் விருப்பம்! கமலிடம் அமைச்சர்கள் டீல் | Kamal | Makkal Needhi Maiam | DMK | MP Election
ஸ்டாலின் விருப்பம்! கமலிடம் அமைச்சர்கள் டீல் | Kamal | Makkal Needhi Maiam | DMK | MP Election
நடிகர் கமல் 2018ல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கினார். 2019 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சதவீத ஓட்டுகளை பெற்றார். 2021 சட்டசபை தேர்தலில், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலும் தோல்வியை தழுவினார். அதன்பின் திமுக ஆதரவு நிலை எடுத்த கமல் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை.
மே 27, 2025