/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கன்னட மொழி குறித்த பேச்சு; கமல் பக்கம் நின்ற நடிகர் சங்கம் | Kamal | Thuglife
கன்னட மொழி குறித்த பேச்சு; கமல் பக்கம் நின்ற நடிகர் சங்கம் | Kamal | Thuglife
நடிகர் கமல்ஹாசன் தக் லைப் படவிழாவில் பேசிய மொழி குறித்த பேச்சு சர்ச்சையானது. கர்நாடகாவில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
மே 31, 2025