வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிறந்த நாள் காணும் கமல்ஹாசன் ஐயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்டாலின் குடும்பத்துக்கு கமல் வீட்டில் தடபுடல் விருந்து! CM Stalin Family | Kamalhasan Birthday
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், தனது 71வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ராஜ்யசபா எம்.பி.யான பின், முதல் பிறந்த நாள் விழா என்பதால், கமல் வீட்டிலும், கட்சி அலுவலகத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன. ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம. தலைமை அலுவலகத்தில், துபாய் மந்தி பிரியாணி மாஸ்டர் தயாரித்த, மட்டன் பிரியாணி, சிக்கன் குருமா, மீன் வருவல், கத்திரிக்காய் தொக்கு, தயிர் பச்சடி மற்றும் இனிப்புடன் 2,000 பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது.
பிறந்த நாள் காணும் கமல்ஹாசன் ஐயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.